கையெழுத்து தமிழ் → டிஜிட்டல் தமிழ்

Handwritten Tamil → digital Tamil. உங்கள் கையெழுத்து வரைவை photo எடுத்து upload செய்யுங்கள் — சரியான Unicode தமிழில் Word (.docx) மற்றும் text (.txt) கோப்பாக மாற்றித் தருகிறோம். படிக்க முடியாத சொற்கள் 〖 〗 குறியில் தனியாகக் காட்டப்படும்.
📄✍️
Photo அல்லது PDF-ஐ upload செய்யவும்
click செய்யவும் · அல்லது இங்கே இழுத்து விடவும் · jpg / png / pdf
Audit வரைவுகளுக்கு அப்படியே பயன்படுத்தவும் — எண்கள், தேதிகள் எதுவும் மாற்றப்படாது.
📷 நல்ல முடிவுக்கு · For best results
  • நல்ல வெளிச்சத்தில், நிழல் விழாமல் photo எடுக்கவும்
  • பக்கம் முழுவதும் frame-க்குள் இருக்கட்டும் — ஓரங்கள் வெட்டப்பட வேண்டாம்
  • காகிதத்தை நேராக வைக்கவும் (சாய்வாக இல்லாமல்)
  • ஒரு photo-வில் ஒரு பக்கம் மட்டும்; பல பக்கங்கள் என்றால் PDF ஆக இணைக்கவும்